சரினு பட்டா விட்டுக்கொடு தப்புனு பட்டா தள்ளி நில்லு

கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை

சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை

பிடிக்கவில்லையா விட்டுவிலகிவிடு கூடயிருந்து குழிபறிக்காம

வாய்ப்புகளை தேடி அலையாதே வாய்ப்புகளை உருவாக்கு…!

கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே

கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு தினமும் போடுகின்றோம் வேஷம்